Tag: Students

கராத்தே போட்டியையும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் – மாணவிகள் கோரிக்கை

”தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்து மற்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பது போல் கராத்தே போட்டியையும் பெண்களுக்கு என்று தனி கவனம் செலுத்தி ஊக்குவித்து ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.சென்னை...

பொலிவு திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்பு!

அரசின் சார்பாக உருவாக்கப்பட்ட பொலிவு திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் பயன்பெறுவது மட்டுமின்றி மகளிர் பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு...

மாணவியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் – முதல்வர் அறிவிப்பு!

ஐ.ஐ.டியில் உயர்கல்வி படிக்க தகுதிபெற்ற பழங்குடியின மாணவியின் சாதனையை முதல்வர் பாராட்டியுள்ளாா்.அரசு உறைவிடப் பள்ளியில் படித்த சேலம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரி, ஜே.இ.இ அட்வான்ஸ் நுழைவுத் தேர்வில் வெற்றி...

கதறி அழுத மாணவர்கள்… பிரியா விடை கொடுத்த தலைமை ஆசிரியை…

திருப்பத்தூர் அருகே தலைமை ஆசிரியை விட்டு பிரிய மனமில்லாமல் டிசியை வாங்கிக் கொண்டு கதறி அழுத மாணவர்கள் காண்போர் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து...

UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவருக்கு நான் முதல்வன் திட்டம் பெரும் ஊக்கம்–முதல்வா் பெருமிதம்

UPSC தேர்வுக்குத் தமிழகத்திலிருந்து தயாராகும் மாணவருக்கு நான் முதல்வன் திட்டம் பெரும் ஊக்கம் கொடுத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.UPSC தேர்வுக்குத் தமிழகத்தில் இருந்து தயாராகும் மாணவருக்கு நான் முதல்வன் திட்டம் பெரும் ஊக்கம்...

2025-26ம் அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் – தமிழக அரசின் தகவல்!

2025 -2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிகணினி வாங்க தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டென்டர் கோரியுள்ளது.கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு 20 லட்சம்...