Tag: Students

“80-வது சுதந்திர தின விழா:” வாடிப்பட்டியில் 1,000 மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்ட திட்டம் – 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 1,000 வகையான மரக்கன்றுகள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.1,000 மரக்கன்றுகள் நடும் விழா சுதந்திர தினத்தை...

இந்தியாவின் எதிர்காலச் சிற்பிகள் மாணவர்களே: 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக, நாட்டின் குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள் நாட்டு மக்களுக்கு எழுச்சியூட்டும் வகையில் சிறப்பு உரையாற்றினார். சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், நாட்டின் முன்னேற்றத்தில்...

செல்போனுக்கு அனுமதி இல்லை! மருத்துவக் கலந்தாய்வுக்கு செல்லும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விதிமுறைகள்!

7.5% அரசுப் பள்ளி உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு இன்று நேரில் அழைப்பு! அசல் சான்றிதழ்கள், நீட் மதிப்பெண் அட்டையுடன் வர மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தல்!தமிழகத்தில் 2026 - 2027...

வத்தலகுண்டு அருகே உச்சகட்டப் பரபரப்பு: டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கக் கோரி மாணவ-மாணவிகள், பெண்களுடன் திடீர் தர்ணா-தீக்குளிப்பு எச்சரிக்கையால் பதற்றம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்றி சீல் வைக்கக் கோரி, பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள் கடையை...

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் புறக்கணிப்பு – மாணவர்களின் அதிரடி நடவடிக்கை!

​இந்தியாவில் கல்வித்துறை மற்றும் அரசுத் தேர்வு முறைகளில் நிலவும் சீர்கேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த உச்ச நீதிமன்ற...

மாணவர்கள் பெரிய கனவுகளைக் காண வேண்டும்: கே.சி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். பேச்சு!

சென்னை கே.சி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் 24-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன், மாணவர்களிடையே உரையாற்றினார்.விழாவில் அவர் பேசிய முக்கிய அம்சங்கள்: அடிப்படை கல்வி: நவீன உலகில்...