Tag: தமிழ்நாடு

கோட் சூட் போட்டோஷூட் அரசு வேண்டாம் –  விஜய்க்கு ஈபிஎஸ் அறிவுரை

“கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.முதலமைச்சர் ஜோசப் விஜய் “கோட்-சூட்...

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து – அரசின் மாற்று திட்டம் என்ன?

விஜய் தலைமையிலான தவெக அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்துள்ளது. இந்த முடிவின் காரணமாக மாநிலத்திற்கு சுமார் ரூ.50,000 கோடி மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் எனவும், அதனுடன் தொடர்புடைய...

கீழடி ஆய்வறிக்கை தெளிவற்றதா? – அமர்நாத் ராமகிருஷ்ணா விளக்கம்

கீழடி ஆய்வறிக்கை முழுமையான அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா விளக்கமளித்துள்ளாா்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில்...

காங்கிரஸ் தலைவர்களை ஏன் சந்திக்கவில்லை? – டெல்லி பயணத்தில் முதல்வர் விஜய் எடுத்த திடீர் முடிவின் பின்னணி

டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதற்கான...

கணினி தரவு வழங்கிகள் மேம்பாடு: உயர் அழுத்த மின் நுகர்வோருக்கான இணையதள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO/TNPDCL) கணினி தரவு மேம்படுத்தும் (Data Upgradation/Migration) பணிகள் காரணமாக, உயர் அழுத்த (HT) மின் நுகர்வோருக்கான இணையதள சேவைகள் மே 28 அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.தமிழ்நாடு...

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்பான விவாதம் மீண்டும் எழுந்த நிலையில், திமுக...