Tag: தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக (தவெக) அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல் தான் வழிநடத்துகிறது" என்றும், "முதல்வராக ஆதவ் அர்ஜுனா செயல்படுகிறார், விஜய் வெறும் பொம்மை...
சட்டம்-ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம் தர வேண்டும் – உதயநிதி வலியுறுத்தல்
மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரத்திற்கு முதலமைச்சர் முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை...
கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை: கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்
கோவையில் சிறமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரத்தை நிகழ்த்திய கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாட்டாளி மக்கள்...
தலைமை செயலக வளாகத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்!
தமிழக முதல்வர் இன்று சென்னை வளாகத்தை பேட்டரி கார் மூலம் சுற்றிப்பார்வையிட்டார். பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள இந்த வளாகத்தின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து உயர் அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கமளித்தனர்.தலைமைச் செயலகத்தில்...
வீடு தேடி ரேஷன் திட்டம் தொடரும் – அமைச்சர் வெங்கடரமணன் உறுதி…
முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.கடந்த ஆட்சியில் “தாயுமானவர் திட்டம்” மூலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு...
