Tag: தமிழ்நாடு

மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி

மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய அரசை ஆட்சியை விட்டு அகற்றிட உறுதி ஏற்போம்  என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்(சிபிஐ) தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது...

விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து

பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில் விருப்பமில்லா கருவை தொடர்வது ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்ட  சிறுமிக்கு கொடுமையான நிமிடங்கள் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.பாலியல் கொடுமைக்கு...

திராவிட மாடல் தனித்துவமான மாடல்! –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பெருமிதம்

தமிழ்நாடு என்றாலே சாதனை! திராவிட மாடல் தனித்துவான மாடல் என்றும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித்துடன் தெரிவித்துள்ளாா்.திமுக ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை...

1 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை… பெருமையின் அடையாளம்!

தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை, ஏப்ரல் மாதத்திலேயே 1 லட்சத்தைக் கடந்து...

வாக்கு எண்ணும் மையத்தில் “ஜன நாயகன்” பார்த்தவர் கைது!

அண்ணா யுனிவர்சிட்டி வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறைவில் “ஜனநாயகன்” படம் பார்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் பல்வேறு வாக்கு எண்ணும்...

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் –  சிபிஐ(எம்) கோரிக்கை

காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஏப்ரல் 29ஆம்...