Tag: தமிழ் சினிமா — Jason Sanjay

“எனக்கு இது மறக்க முடியாத பயணம்” – ‘Sigma’ குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசிய இயக்குநர் ஜேசன் சஞ்சய்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘Sigma’. சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராகு சுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்....