Tag: தமிழ் நாடு

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க நாளை மட்டுமே அவகாசம் நீட்டிப்பு

சென்னை மாநகராட்சியில் டிசம்பர் 2009 வரை பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின் பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்க நாளை இறுதி நாள். சென்னை மாநகராட்சியில்...

திறப்பு விழா முன்னிட்டு இணைப்பு பாலத்தின் கண்ணாடி அமைக்கும் பணி தீவிரம்

திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும், இணைப்பு பாலத்தில் கண்ணாடி அமைக்கும் பணி தீவிரம்.கன்னியாகுமாரி திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் இணைப்பு பாலத்தின் திறப்பு விழா நடைபெற இரண்டு...

காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேதனை!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு என...

மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து 40 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற பேருந்து, கிருஷ்ணகிரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்  திடீரென்று கவிழ்ந்ததால் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரியம் பட்டி கூட்ரோடு...

2026ல் மீண்டும் மக்கள் என்னை தோற்கடித்தாலும் ஏற்றுக்கொள்வேன் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

2026ல் மீண்டும் மக்கள் என்னை தோற்கடித்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்று கோவையில் சாட்டையடி போராட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.தமிழக அரசியல் வரலாற்றில் வேறு எந்த அரசியல் கட்சி தலைவரும் அறிவிக்காத வினோதமான...

அண்ணாமலை ஓட்டுப்பிச்சைக்காக தன்னைத்தானே அடித்து கழிவிரக்கத்தை தேடுகிறார் – வன்னி அரசு கடும் விமர்சனம்

பாஜகவின் தமிழ்நாடு தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் ஓட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத்தானே அடித்து கழிவிரக்கத்தை தேடுகிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயளாலர் வன்னி அரசு தனது எக்ஸ் தள...