Tag: தமிழ் மொழி
தேசிய நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தி எழுத்துகள் – தார் பூசி அழிக்கும் போராட்டம்! நவ.12-ல் மதிமுக களமிறங்குகிறது; வைகோ அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு வரும் மைல்கற்களில் தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் ஊர் பெயர்கள் மற்றும் தொலைவு குறிப்பிடப்பட்டு வருவதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதன்...
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்! சட்டமன்றத் தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பக் கோரி வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, தமிழக சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி, சென்னை...
“தமிழகத்தில் இந்தியைப் பேசுவது மொழித் திணிப்பு” – பிரதமர் மோடி மீது மாணிக்கம் தாகூர் விமர்சனம்
தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் தொடர்ந்து பேசியதற்கு, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றும், ஒரு...
தஞ்சை ரயில் நிலையத்தில் பரபரப்பு: இந்தி பெயர் பலகை அகற்றம்!
தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் இரண்டாம் நுழைவு வாயில் முகப்பில், பெரியக் கோவில் சின்னம் பொறிக்கப்பட்டுள்ள இடத்தின் கீழ் இந்தி எழுத்தில் இடம்பெற்றிருந்த பெயர் பலகை இன்று அகற்றப்பட்டுள்ளது.தமிழ் அமைப்பினர் போராட்டம்ரயில் நிலையத்தின் முகப்பில்...
நெடுஞ்சாலை முதல் மருத்துவமனை வரை இந்தி ஆதிக்கமா? – வேல்முருகன் கேள்வி
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு முரணாக, அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் இந்தி இடம்பெறுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். மாநில நெடுஞ்சாலைகள், அரசு மருத்துவமனைகள், கோவில் அறிவிப்புகள் உள்ளிட்ட...
தமிழின் செழுமையை உலகறியச் செய்தவர் சிவாஜி – நடிகர் திலகம் குறித்து முதல்வர் புகழாரம்!
சிவாஜி கணேசன் பிறந்தநாள்நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கலைப்பணியை நினைவுகூர்ந்து முதல்வர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழ் மொழியின் செழுமையையும், பெருமையையும் திரைப்படங்கள் வாயிலாக உலகறியச் செய்தவர்...
