Tag: தரமற்ற உணவு

உணவில் புழு , பூச்சிகள்..!! ஆவடியில் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்..

ஆவடியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வெள்ளானுார் பகுதியில் பிரபல தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது....