Tag: தர்மேந்திர பிரதான்
“காங்கிரஸ் நாட்டின் ஒற்றுமைக்காக என்றுமே நின்றதில்லை” – ‘வந்தே மாதரம்’ தீர்மானம் குறித்து தர்மேந்திர பிரதான் காரசாரம்!
காங்கிரஸ் கட்சியின் 'வந்தே மாதரம்' தொடர்பான தீர்மானம் குறித்து மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான தர்மேந்திர பிரதான் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி எப்போதுமே நாட்டின் ஒற்றுமை, அடையாளம் மற்றும் சுயமரியாதைக்கு ஆதரவாக...
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திடீர் ராஜிநாமா — 12 ஆண்டுகால ஆட்சியில் அரிதான அரசியல் திருப்பம்!
நாடு முழுவதும் காட்டுத்தீயெனப் பரவிய நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அதைத் தொடர்ந்து வெடித்த மாணவர்களின் மாபெரும் வீதிப் போராட்டங்களின் விளைவாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை மதியம்...
மாணவர் போராட்டத்தின் முதல் நாளே தர்மேந்திர பிரதான் பதவி விலக முன்வந்தார்: பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா தகவல்!
மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மாணவர் போராட்டம் தொடங்கிய முதல் நாளே தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச அமைச்சருமான கைலாஷ்...
“பதவியை விட தேசமே முக்கியம்”: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து அமித் ஷா பாராட்டு!
மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் விலகிய முடிவு, தனிப்பட்ட லட்சியங்களை விட தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிப்பதைக் காட்டுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.எக்ஸ் (X) தளத்தில்...
மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது மத்திய அரசு! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி ராஜினாமா
டெல்லி ஜந்தர் மந்தரில் வெடித்த மக்கள் போராட்டத்தினால் "10 ஆண்டு கால பாஜக ஆட்சியின் பிம்பம் உடைந்தது; இது மக்கள் எழுச்சியின் முதல் வெற்றி" என ஜே.என்.யு மாணவர் பிரதிநிதி மதன் தெரிவித்துள்ளாா். நாடு...
“இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு”: பதவி விலகிய பின் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரபரப்பு உரை!
நீட் (NEET-UG 2026) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வாணைய குளறுபடிகள் தொடர்பாகத் தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் அமைப்பினர் நடத்தி வந்த பிரம்மாண்டப் போராட்டத்தை அடுத்து, மத்திய கல்வி...
