Tag: தலைமைச் செயலகம்

வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி செப். 18-ல் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சம்மேளனம் அறிவிப்பு!

தமிழகத்தில் சாலையோர வியாபாரிகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவதைக் கண்டித்தும், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கிப் பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு...

நேபாளத்தில் மாயமான 49 தமிழர்கள்: “நிலை என்ன?” – தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் கதறல்!

ஆன்மீகப் பயணமாக நேபாளம் சென்ற 49 தமிழர்களின் நிலை குறித்து 20 நாட்களாகியும் எந்தத் தகவலும் கிடைக்காததால், அவர்களின் உறவினர்கள் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உறவினர்களின்...

பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம்: “முட்டாள்தனமான முடிவு!” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான விமர்சனம்!

பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் முடிவை "முட்டாள்தனமானது" எனக் கடுமையாகச் சாடியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் மற்றும் மின்வெட்டுப் பிரச்சினைகள்...

“மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது!” – திருமாவளவன் திட்டவட்டம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் ஒப்புதல் இல்லாமல்...

“ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகமா?” – இத்திட்டத்தைக் கைவிடக் கோரி அதிமுக அதிரடி அறிக்கை!

தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியிலும் கடன் சுமையிலும் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போதைக்கு அவசியமற்றது என்றும், இத்திட்டத்தை முதலமைச்சர் உடனடியாகக்...

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம் தவறானது: அரசே கைவிடு! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) வலியுறுத்தல்

மீனவர்களின் வாழ்வாதாரமும், கடலோரச் சூழலியலும் கடுமையாகப் பாதிக்கும் என எச்சரிக்கை.சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்மொழிவு முற்றிலும் தவறானது என்றும், இத்திட்டத்தை உடனடியாகக் அரசு...