Tag: தவெக அரசு
தவெக அரசின் பட்ஜெட் முழுத் திருப்தி அளிக்கவில்லை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆவேசப் பேட்டி!
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்...
தவெக அரசின் முதல் பட்ஜெட் – கடன் சுமை வெடிக்கும் ஆபத்தா? தேர்தல் வாக்குறுதிகள் வெறும் ஏட்டுச் சுவடிகளா?
மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழகத்தின் அதலபாதாள நிதிநிலை மற்றும் எதிர்காலச் சவால்கள் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் உண்மையான நிதிநிலை...
ஆடி திருவிழா கடைகளிடம் தவெகவினர் வசூல் வேட்டை – இந்து சமய அறநிலையத்துறை மீது சிறு வியாபாரிகள் பகீர் குற்றச்சாட்டு!
சேலத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை ஒட்டி, கோவில் பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் தற்காலிகக் கடைகள் அமைக்கும் சிறு வியாபாரிகளிடம் தவெகவினர் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் மாமூல் வசூலிப்பதாக எழுந்துள்ள...
தவெகவின் மூன்று மாத வெற்று ஆட்சி: ஏமாற்றமும் நிர்வாகத் திவாலும்! – அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் வெளுத்து வாங்கல்!
மாற்றம் தருவோம், விடியல் தருவோம் என்று மார்தட்டிக் கொண்டு ஆட்சிப் பீடத்தில் ஏறிய தவெகவின் மூன்று மாத கால ஆட்சி, சாமானிய மக்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் அப்பட்டமான ஏமாற்று நாடகமாக...
தவெக அரசின் ‘கற்பனை’ பட்ஜெட்: பொய் மூட்டைகளின் மொத்த தொகுப்பு!
என்.கே.மூர்த்தி
தமிழகத்தில் தவெகவின் ஆட்சியில் எதார்த்தத்தை மறந்து தயாரிக்கப்பட்டுள்ள முதல் பட்ஜெட் அறிவிப்புகள் தற்போது அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.பெண்களுக்குத் தாலிக்குத் தங்கம், மாணவர்களுக்கு நவீன லேப்டாப், ஆதரவற்ற முதியோர்களுக்கு இல்லங்கள் என...
எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் தவெக அரசின் அடாவடி: திமுக சார்பில் வழக்கறிஞர் சூர்யா கடும் கண்டனம்!
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை மீட்கத் தவறிய தவெக அரசு, தனது நிர்வாகத் தோல்விகளையும் திறமையின்மையையும் மூடிமறைக்கவே எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான...
