Tag: தவெக அரசு

சட்டமன்றத்தில் விவாதங்களை எதிர்கொள்ளத் திராணியின்றி தவெக அரசு நடத்தும் சதி நாடகம்! –  சூர்யா கிருஷ்ணமூர்த்தி கடும் கண்டனம்!

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள படுதோல்வியையும், நாளைய சட்டமன்றக் கூட்டத்தில் எழவிருக்கும் கடுமையான கேள்விகளையும் எதிர்கொள்ளத் பயந்துவிட்ட தவெக அரசு, எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் மலிவான மற்றும் வக்கிரமான அரசியலில் ஈடுபட்டுள்ளதாகத் திராவிட...

தவெக அரசின் முதல் பட்ஜெட்: எதிர்க்கட்சிகள் ‘ஜீரோ’ மதிப்பெண் – சட்டமன்றத்தில் நடக்கப்போகும் விவாதம்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த நிதிநிலை அறிக்கை மீது பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. தவெக அரசின் இந்த முதல் பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள்...

வெற்றி எனும் பெயரைக் கொண்ட வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை: சீமான் கடும் தாக்கு!

மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் பொருளாதார நடவடிக்கைகளோ எதுவுமின்றி, வெறும் பெயரளவிலான வெற்றி அறிக்கையாகவே தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நாம் தமிழர்...

மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 8 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரமாகக் குறைத்த தவெக அரசு: கே.பி. சங்கர் கடும் கண்டனம்!

திமுக ஆட்சியில் 8,000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை 7,000 ரூபாயாகக் குறைத்து அறிவித்துள்ள தவெக அரசுக்கு, திமுக மாநில மீனவர் அணி துணைத் தலைவர் கே.பி. சங்கர்...

மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத தவெக அரசின் முதல் பட்ஜெட் – மு.வீரபாண்டியன் விமர்சனம்!

​தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்வி, மகளிர் நலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் துறை சார்ந்த...

மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் தவெக அரசின் பட்ஜெட் – பத்திரிகையாளர் கோடீஸ்வரன் விமர்சனம்!

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்), வாக்களித்த பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் ஏமாற்றம் அளிப்பதாக மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்  கடுமையாக...