Tag: தவெக அரசு

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் படுஜோராக நடக்கும் ‘பார்ட்டி ஃபண்ட்’ வசூல்: தவெக அரசு மீது தொடரும் ஊழல் குற்றச்சாட்டுகள்!

கோவில் சொத்து முறைகேடு விவகாரத்தில் ஆளும் தரப்பு சிக்கியிருக்கும் சூழலில், தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவெக அரசு வெளிப்படையாகப் 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் லட்சக்கணக்கில் வசூலில் ஈடுபட்டு வருவதாகக்...

“ஜனநாயகமே இல்லாமல் ‘ஜனநாயகன்’ கொண்டாட்டம்!” – தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

தமிழ்நாட்டில் காவிரி பிரச்சினை மற்றும் பட்ஜெட் தயாரிப்பு எனப் பல்வேறு முக்கிய மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சர்கள் திரையரங்குகளில் படம் பார்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்...

அமைச்சரை விமர்சித்தால் ஜெயிலா? நீதிமன்றம் சொன்ன அந்த ‘ஒரே வார்த்தை’… ஆடிப்போன தவெக அரசு!

அரசையோ அல்லது அமைச்சர்களையோ விமர்சித்து கருத்து வெளியிடுவது பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் குற்றம் ஆகாது என்றும், சமூகத்திற்கு இடையே பகைமையையோ வெறுப்பையோ ஊக்குவிப்பதாக இதைக் கருத முடியாது என்றும் சென்னை முதன்மை...

“நீட் போராட்டத்திற்குத் தடையா? ஜனநாயகன் படத்திற்குப் பாதுகாப்பா?” – தவெக அரசை வெளுத்து வாங்கிய மாணவர் அமைப்புகள்!

"ஜனநாயகப் பூமி என்று பேசிக்கொண்டே, உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மாணவர்களின் போராட்டத்தை நசுக்குவதா?" – தவெக (TVK) தலைமையிலான அரசுக்கு எதிராகச் சென்னையில் மாணவர்கள் நடத்திய அதிரடிப் போராட்டம் அரசியல் களத்தில் பெரும்...

வீதிகளில் சிந்தும் மாணவர்களின் ரத்தம்… திரையரங்கில் அமைச்சர்களின் கண்ணீர்! இதுதானா தவெக அரசின் ‘ஜனநாயக’ ஆட்சி?

ஒருபுறம், நாடு முழுவதையும் உலுக்கிக் கொண்டிருக்கும் நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக இந்தியத் தலைநகர் டெல்லி முதல் சென்னைச் சின்னமலை வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் தெருவில் இறங்கிப்...

பாஜக அமைச்சருக்கு எதிராக முழக்கம்; மாணவர்களை சிறைபிடிக்கும் தவெக அரசு! நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?

"நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்" – தமிழ்நாடு அரசியல் களத்தில் எப்போதும் எதிரொலிக்கும் முதன்மையான குரல். மத்திய பாஜக அரசுக்கு எதிராக நீட் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகப் பறைசாற்றி வரும் தவெக...