Tag: தவெக அரசு

தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள் கலாச்சாரம்! தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும்...

தமிழ்நாட்டின் நிலை எங்கே செல்கிறது? “இதுதான் தவெக சொன்ன மாற்றமா?” – கனிமொழி எம்.பி. கடும் கேள்வி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழ்நாட்டில் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.சட்டம்-ஒழுங்கு...

“தவெகவை ஆதரித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும்!” – இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டி; வீரபாண்டியன் விளக்கம்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இந்த முடிவுக்கான காரணம் குறித்து...

“கட்டணக் கொள்ளையை ஆதரிக்கிறதா தவெக அரசு?”.. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்!

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதித் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தனியாருக்குச் சொந்தமான ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடும்...

கள்ளச்சாராய சாவுகள்: கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை மீது தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? – அன்புமணி கேள்வி!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பரிந்துரைகள் மீது தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என...

“தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம் என உறுதியாகச் சொல்ல முடியாது” – சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஐந்து ஆண்டுகளும் முழுமையாக ஆதரவு அளிப்போம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்றும், அரசின் கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஆதரவு தீர்மானிக்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...