Tag: தவெக
இனி 109 எம்.எல்.ஏ.க்கள்..! மரகதம் குமரவேல், சத்தியபாமாவுக்கு பொன்னாடை அணிவித்து அமைச்சர்கள் வாழ்த்து!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு, தமிழக அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனந்த்,...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்பு!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.இடைத்தேர்தலில் தவெக வெற்றிமதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில்...
எஸ்.ஐ.ஆர். மூலம் ஆட்சிக்கு வந்த கட்சி தவெக: தேர்தல் ஆணையத்தை ஒருபோதும் எதிர்க்க மாட்டார் முதல்வர் விஜய்!
என்.கே.மூர்த்திஇந்தியத் தேர்தல் ஆணையம் அமல்படுத்திய 'வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை' (SIR) விவகாரம் தேசிய அளவிலும் தமிழக அரசியலிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் தேர்தல் ஆணையத்திற்கு...
இடைத்தேர்தல் களம்: விஜயின் பிரச்சார உத்திகள் குறித்து ஸ்டாலின் விமர்சனம்!
தமிழக இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் விஜயின் களச் செயல்பாடுகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த விமர்சனம் அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய்...
இடைத்தேர்தலில் தவெக வெற்றி: எதிர்கால ஜனநாயகத்திற்கு ஆபத்தா? – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கருத்து
தேர்தல் முடிவுகள் குறித்து சிறப்பு நேர்காணல்தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களும், அவற்றின் முடிவுகள் ஏற்படுத்தக்கூடிய அரசியல் தாக்கங்களும் விவாதப் பொருளாகியுள்ளன. இந்தச் சூழலில், ‘அன்பு வணக்கம்’ இதழின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான கோட்டீஸ்வரன்...
மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி: 70,748 வாக்குகள் பெற்று சாதனை -19,967 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் வெற்றி!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 70,748 வாக்குகளைப் பெற்று, 19,967 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.வாக்கு...
