Tag: தவெக

விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! தவெக, திமுக, அதிமுக தீவிர வியூகம்

மத்திய மண்டலத்தில் உள்ள விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கான அரசியல் பணிகள் தீவிரமடைந்துள்ளன.தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே, தமிழக வெற்றிக்...

தவெகவைப் பாராட்டிப் பேசவில்லை; சமூக வலைதளத் தவறான பிரச்சாரத்தால் வழக்கிலிருந்து விலகிய நீதிபதி சஞ்சய் குமார்!

தமிழ்நாடு தொடர்பான வழக்கு விசாரணையின்போது தாம் தெரிவித்த கருத்துகள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாக உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் கவலை தெரிவித்துள்ளார்.தமிழக முதலமைச்சர் குறித்து தாம் கூறிய கருத்துகள்...

கல்லா பெட்டி கூட்டணி என விமர்சித்துவிட்டு, திமுக கூட்டணி ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

திமுக கூட்டணியை முன்பு “கல்லா பெட்டி கூட்டணி” என விமர்சித்துவிட்டு, தற்போது திமுக கூட்டணியின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.மேலும், பணபலம்...

தவெக – அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் எஸ்.பி. வேலுமணி? – மூத்த பத்திரிகையாளர் எஸ். லட்சுமணன் பரபரப்பு பேட்டி!

தமிழக அரசியலில் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய அரசியல் நகர்வுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) இடையே கூட்டணி...

விரைவில் அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருவார்கள்!– அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று கூட ஆலோசனைக் கூட்டம் நடத்திப் பேசியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருப்பது தமிழக...

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா! நேரில் அழைத்து வாழ்த்திய முதலமைச்சர் விஜய்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோரைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்து வாழ்த்துத்...