Tag: தாய்

மகளையே குற்றச்செயலில் ஈடுப்பட வைத்த தாய்! சுமார் 60 சவரன் நகைகளை திருடிய சகதோழி!

இன்ஸ்டாகிராம் மூலமாக காதலன் போல் பழகி மாணவியை ஏமாற்றி சுமார் 60 பவுன் தங்க நகைகளை அபகரித்த சக பள்ளி மாணவி. மாணவியும் அவரது தாயாரும் தற்கொலை செய்ய முயற்சி.குமரி மாவட்டம் குளச்சல்...

தாய் வீட்டிற்கு மறுவீடு சென்ற பெண்… திருமணமான 4வது நாளே தூக்கிட்டு தற்கொலை!

திருமணமான நான்காவது நாளில் லோகேஸ்வரி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசாா் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கடந்த நான்கு நாட்களுக்கு...

குடிநீர் ஒப்பந்த லாரி மோதி 10 வயது சிறுமி பலி!

சென்னை பெரம்பூரில் தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற சிறுமி தண்ணீர் லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானாா். கீழ்பாக்கம் காவல் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் உடலை கைப்பற்றி...

ஒன்றரை மாதமே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!

சென்னையில் பிறந்த 43 நாட்களே ஆன பெண் குழந்தையை கட்டப்பையில் வைத்து மாடியில் இருந்து தூக்கி வீசி பெற்ற தாயே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத...

தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மாணவரின் தாய்!

உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தோம் நாங்கள் இருந்த வீட்டின் மேலே ட்ரோன்கள் பறக்க விடப்பட்டது மிகவும் பயந்து விட்டோம் எங்களை மீட்ட தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என பஞ்சாபில்...

சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கும் தாய்! வீடியோ வைரல்

தெலுங்கானாவில் 6 வயது சிறுவனை தாயார் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் பகுதியை சேர்ந்தவர் ரமாதேவி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். ராமதேவியின் கணவர் ஆஞ்சநேயர்...