Tag: தாராபுரம்
தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்!” — கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உறுதி!
திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் தீவிரப் பிரச்சாரம்: பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு!தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து முன்னாள்...
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு தொடரும் எதிர்ப்பு: பிரச்சாரத்தின் நடுவே பாதியில் திரும்பிய அவலம்!
தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்தியபாமாவுக்கு கிராம மக்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர் வாக்குவாதங்கள் மற்றும் சரமாரி கேள்விகளால் அவர் தனது பிரச்சாரத்தை பாதியிலேயே...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடு: தாராபுரத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. தேர்தல் காய்ச்சல் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், தாராபுரம் தொகுதியில் 80...
பதவிப் பசிக்காகத் திணிக்கப்படும் இடைத்தேர்தல்: மக்களை அவமதிக்கும் அரசியல் கட்சிகளை ஓட ஓட விரட்ட வேண்டும் – தாராபுரத்தில் சீமான் ஆவேசப் பரப்புரை!
பதவி ஆசைக்காகவும், கட்சி மாறுவதற்காகவும் மக்கள் மீது திணிக்கப்படும் தேவையற்ற இடைத்தேர்தல்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளார்....
தாராபுரம் இடைத்தேர்தல்: இடதுசாரி கூட்டணி சார்பில் லட்சுமணன் வேட்பாளர் அறிவிப்பு – அறிமுகக் கூட்டத்தில் எம்.பி. சுப்பராயன் பேச்சு
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கூட்டணிக் கட்சிகள் சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக லட்சுமணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.வேட்புமனு தாக்கல் ஏற்கப்பட்டதை அடுத்து, தாராபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் வேட்பாளர் அறிமுகம் மற்றும்...
தாராபுரத்தில் இடதுசாரி கட்சிகளின் புதிய கூட்டணி அமைப்பு: தவெக அரசின் செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை என எம்பி சுப்பராயன் பேட்டி!
தாராபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி சுப்பராயன், தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகள் இணைந்து புதிய அரசியல் அணியை கட்டமைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும், குறுகிய கால தவெக அரசின் செயல்பாடுகளில் திருப்தியில்லை என்றும், உள்ளாட்சி அதிகாரங்களை பறிப்பது...
