Tag: திடீர் மழை
வெயில் கொளுத்திய நிலையில் திடீரென பெய்த மழை.. தாராபுரம் பகுதியில் குளிர்ந்த வானிலை!
வெயிலுக்கு மத்தியில் திடீர் மழை
தாராபுரம் பகுதியில் இன்று பகல் நேரத்தில் வெயில் கொளுத்திய நிலையில், திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பமான வானிலை நிலவி வந்த நிலையில், திடீரென பெய்த...
