Tag: திமுக கூட்டணி

ராஜ்யசபா சீட்டால் வெடித்த மோதல்! அணி மாறுகிறதா மதிமுக? உடைத்துப் பேசும் வல்லம் பஷீர்!

மதிமுகவில் வைகோவின் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு விட்டதாகவும், கட்சியினரை திமுகவுக்கு எதிரான மனநிலைக்கு துரை வைகோ மெல்ல மெல்ல மாற்றிவிட்டார் என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் குற்றம்சாட்டியுள்ளார்.மதிமுகவில் வைகோ -...

ஓரம் கட்டப்படும் வைகோ! திமுகவில் சாரை சாரையாக வந்து சேரும் மதிமுக நிர்வாகிகள்!

பாஜக உடன் மதிமுக கூட்டணிக்கு செல்வதாக செய்திகள் வெளியாகிய நிலையில், மதிமுக பொதுக்குழுவில் அரங்கேறிய நிகழ்வுகள் அதை உறுதிபடுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன என திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.மதிமுக நிர்வாகிகள்,...

தவிர்க்க முடியாத அரசியல் சக்தி விடுதலை சிறுத்தைகள்! திருச்சியில் சூளுரைத்த திருமாவளவன்!

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ந்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விசிக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மதச்சார்பின் பேரணியில் அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பங்கேற்று...

தேமுதிக முதுகில் குத்திய எடப்பாடி! கமல்ஹாசனுக்கு அடித்த ஜாக்பாட்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கவே வாய்ப்பு உள்ளது என்றும், தேமுதிக முதுகில் குத்துபட போவது உறுதி என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.திமுகவில்...

எடப்பாடிக்கு தவெக தான்? உடைத்துப் பேசும் அய்யநாதன்!

எடப்பாடி பழனிசாமி சொல்லும் மெகா கூட்டணி என்பது, கூட்டணியில் பாமக இடம்பெற்றால் மட்டுமே கொ கூட்டணியாக மாறும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.அதிமுக மெகா கூட்டணி வியூகம் தொடர்பாக ஊடக விவாதம் ஒன்றில்...

திமுக கூட்டணியில் ‘புதுசு’! 2026ல் இருமுனை போட்டி தான்! அடித்துச் சொல்லும் குபேந்திரன்!

தேர்தலில் தனித்து நிற்கும் மனநிலையில் விஜய் இல்லை என்றும், அவர் அதிமுக - பாஜக உடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.அதிமுக செயற்குழு,...