Tag: திமுக நோக்கம்
மக்களை ஏமாற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதே திமுகவின் நோக்கம்- தவெக தலைவர் விஜய் ஆவேசம்
திமுக எப்போதும் மக்களை ஏமாற்றி ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதிலேயே குறியாக இருப்பதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும்...