Tag: திமுக

வாயால் வடை சுட்ட ஸ்டாலின்- ரூ.6,000 கோடி எங்கே?: எடப்பாடி பழனிசாமி

வாயால் வடை சுட்ட ஸ்டாலின்- ரூ.6,000 கோடி எங்கே?: எடப்பாடி பழனிசாமிமு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாக கூறி ஏற்கனவே துபாய்க்கு குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றுவந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி...

மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மீண்டும் தொடங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மீண்டும் தொடங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை நடப்பாண்டில் மீண்டும் தொடங்க வேண்டும் என அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக...

வெளிநாடு செல்வது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

வெளிநாடு செல்வது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் செல்கிறார்.  விமான நிலையம் செல்வதற்கு முன்பாக அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை...

ரூ.2000 நோட்டு வாபஸ்- மாநில அரசிடம் கேட்டிருக்க வேண்டும்: தங்கம் தென்னரசு

ரூ.2000 நோட்டு வாபஸ்- மாநில அரசிடம் கேட்டிருக்க வேண்டும்: தங்கம் தென்னரசு2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசித்திருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை...

செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநரிடம் மனு கொடுக்க போறோம்- அண்ணாமலை

செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநரிடம் மனு கொடுக்க போறோம்- அண்ணாமலை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...

ரூ.33 கோடியில் பொருநை அருங்காட்சியகம்- மு.க.ஸ்டாலின் அடிக்கல்

ரூ.33 கோடியில் பொருநை அருங்காட்சியகம்- மு.க.ஸ்டாலின் அடிக்கல்நெல்லையில் 33 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமானப்பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...