Tag: திமுக
அதிமுகவை ஒன்றிணைக்க தொடர்ந்து முயற்சி- சசிகலா
அதிமுகவை ஒன்றிணைக்க தொடர்ந்து முயற்சி- சசிகலா
அதிமுகவில் உள்ள மோதல் போக்கால் திமுகவிற்குச் சாதகமான சூழல் ஏற்படாது..விட மாட்டேன் என சசிகலா பேசியுள்ளார்.திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அதிமுகவின் தோல்விக்கு பிரிந்து இருப்பது தான்...
கிருஷ்ணகிரி ஆணவக் கொலை- முதலமைச்சர் விளக்கம்
கிருஷ்ணகிரி ஆணவக் கொலை- முதலமைச்சர் விளக்கம்
கிருஷ்ணகிரி ஆணவக் கொலை தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த ஜெகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்...
ஜூன் 3-ல் திருவாரூரில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாடு
ஜூன் 3-ல் திருவாரூரில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாடு
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கலைஞர் பிறந்த திருவாரூரில் ஜூன் 3-ல்...
விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்
விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்விவசாயிகளுக்கு வரும் ஆண்டில் 14 ஆயிரம் கோடி அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை...
‘The Elephant Whisperers’ ஆவண குறும்பட இயக்குநருக்கு ரூ.1 கோடி
‘The Elephant Whisperers’ ஆவண குறும்பட இயக்குநருக்கு ரூ.1 கோடிஆஸ்கர் விருது வென்ற, ‘The Elephant Whisperers’ ஆவண குறும்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வேஸ்-க்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.1 கோடி ஊக்கத்தொகை...
விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்- எடப்பாடி பழனிசாமி
விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்- எடப்பாடி பழனிசாமி
தமிழக விவசாயிகளுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.தலைமை செயலக வளாகத்தில் வேளாண் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம்...
