Tag: திருக்களாப்பட்டி
டாஸ்மாக் கடையை அகற்றப் போராடியவரின் கடையில் கஞ்சா பொட்டலம் வைத்து சிக்க வைக்க முயற்சியா? – சிசிடிவி காட்சிகளுடன் எஸ்.பி.யிடம் புகார்!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் பங்கேற்ற மளிகைக் கடை உரிமையாளரின் கடையில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொட்டலத்தை வைத்து அவரை சிக்க வைக்க முயன்றதாகப் புகார்...
