Tag: திருச்சி ஸ்ரீரங்கம்

நில மோசடி வழக்கில் பாஜக விவசாய அணி நிர்வாகி கைது!

திருச்சியில் தனியாருக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்ய முயன்ற பாஜக விவசாய அணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.திருச்சி ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில் ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான 18...