Tag: திருட்டு

தூத்துக்குடியில் ஆடு திருடர்கள் கைது

தூத்துக்குடியில் பைக்கில் சென்று ஆடு திருடி இறைச்சிக் கடையில் விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்து அவர்கள் ஆடு திருட பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 3வது தெருவில்...

கோவில் நிலங்களில் ரூ.198 கோடி கனிம வளங்கள் திருட்டு

கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் 198 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்...

வியாசர்பாடி எம்.கே.பி நகரில் வீடியோ கேமரா திருடி சி.சி.டிவி சிக்கிய  வாலிபர்

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வீடியோ பதிவு செய்ய வந்திருந்த புகைப்படக் கலைஞரின் விலை உயர்ந்த வீடியோ கேமரா திருட்டு.சிசிடிவி காட்சிகள் வெளியீடுரூபாய்...

சிஐடி என மிரட்டி நகையை திருடி சென்ற மர்ம ஆசாமி

சிஐடி போலீஸ் என மிரட்டி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரை கழுத்தில் அணிந்திருந்த   நகையை பாக்கெட்டில் வைக்க சொல்லி திருடி சென்ற நபர் மீது போலீசில் புகார்ராஜா கிராமத்து தோட்டம் பகுதியை சேர்ந்த...

இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.3.60 லட்சம் திருட்டு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விவசாயி ஒருவர் பயிரிடுவதற்காக வங்கியில் தங்க நகையை அடமானம் வைத்து பெற்று வந்த   3.60 லட்ச ரூபாய் பணத்தை வாகனத்திலிருந்து வாலிபர் ஒருவர் திருடி சென்றதால் பரபரப்பு.சேலம்...

நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடிய கல்லூரி மாணவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

கோபிசெட்டியாளையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டை வெளியே பூட்டி விட்டு நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடி வந்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை விடிய விடிய காத்திருந்தது சுற்றி வளைத்து பிடித்து...