Tag: திருட்டு

ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் பெண் கதறல்… சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை பேருந்தில் திருட்டு!

30 நிமிட நேர அரசு பேருந்து பயணத்தில் சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை பறிகொடுத்த பரிதாப பெண்மணி தன்னுடைய குழந்தையுடன் பேருந்து நிலையத்தில் கதறல். ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விசாரித்து...

காஞ்சிபுரம்: 25 சவரன் நகை மற்றும் 50  ஆயிரம் ரூபாய் திருட்டு!

காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியைச் சேர்ந்த தாஸ் பிரகாஷ் என்பவர் வீட்டில் 25 சவரன் தங்க நகை மற்றும் 50ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது.காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன்...

கொளத்தூரில் விலை உயர்ந்த கிளிகள்  திருட்டு – 3 பேர் கைது

சென்னை கொளத்தூரில் விலை உயர்ந்த கிளிகளை திருடிய 3 பேர் கைது.சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் ரமேஷ். இவர்  கொளத்தூர் பள்ளி சாலையில்  கிளி போன்ற (வீட்டில் வளர்க்கும்)  பறவைகள் விற்பனை...

குற்றவாளி சூர்யாவுக்கு வலது காலில் எழும்பு முறிவு…!

மேட்டுப்பாளையம் காவல் நிலைய வழிப்பறி வழக்கில் நேற்று சுவாதியை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான சூர்யா (21) என்பவர் காவல்துறையினரை பார்த்து தப்பிப்பதற்காக ஓடந்துறை பாலத்தில்...

அம்பத்தூர் : நூதன முறையில் திருடும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் சூப்பர் மார்கெட்டில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது. நூதன முறையில் திருடும் பெண்களின் சிசிடிவி காட்சிகள் வைரல்.சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் பிரபல...

இருசக்கர வாகனம் திருட்டு

அம்பத்தூர் அடுத்த ஒரகடம் வெங்கடேஸ்வரா நகர் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு.இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.இதே பகுதியில் டில்லி என்பவரும் வசித்து வருகின்றார்.இந்த நிலையில் இருவரும் நேற்று இரவு ராயன்...