Tag: திருப்புவனம்

தெருவுல நிறுத்திட்டாங்க! ஸ்டாலின் உடனடி மூவ்! 3 மாதத்தில் தீர்ப்பு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வழக்கில் 3 மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே இதுபோன்ற குறறங்கள் இனி நடைபெறாது என்று ...

திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து தீர்ப்பு வழங்கவேண்டும்- தவெக தலைவர் கோரிக்கை

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவா் விஜய் கோாியுள்ளாா்.மேலும், இது...