Tag: திருமாவளவன்

 அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்குமளவிற்கு நான் பலவீனமாவன் அல்ல – விஜய்க்கு, திருமாவளவன் பதிலடி!

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக காரணம் இல்லை என்றும், அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்க கூடிய அளவிற்கு தான் பலவீனமாவன் இல்லை என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.அம்பேத்கர்...

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழுத்தம் உள்ளது – த.வெ.க தலைவர் விஜய் குற்றச்சாட்டு 

அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு திருமாவளவனுக்கு அழுத்தம் இருப்பதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும்,...

தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை – நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேச்சு!

2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும் என்றும், பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது என்றும் வாய்ஸ் ஆப் காமன் அமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற...

விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழா… திருமா எடுத்த அதிரடி முடிவு… பரபரப்பு பின்னணி!

விஜய் பங்கேற்கும் ஆதவ் அர்ஜுனா நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதன் மூலம் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு...

விஜய்க்கு சமூக, பொருளாதார புரிதல் இல்லை… தவறானவர்கள் கையில் சிக்கினால்… முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் எச்சரிக்கை!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு சமூக, பொருளாதார புரிதல்கள் இல்லை என்றும், அவர் தவறானவர்களின் கைகளில் சிக்கினால் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் உள்ளதாகவும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் கடும் எச்சரிக்கை...

உத்திரபிரதேசத்தில் மேலும் ஒரு மசூதியை குறிவைத்துள்ள இந்து அமைப்புகள் – வன்முறையை நிறுத்த திருமாவளவன் கோரிக்கை

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த திருமாவளவன் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜிதின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சர்வேயை உடனே நிறுத்த வேண்டும் என்று...