Tag: தீபாவளி விழா

தீபாவளியையொட்டி அயோத்தியில் பிரமாண்ட சோபா யாத்திரை! 30 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்க ஏற்பாடு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 10-வது தீப உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக ராமாயணக் காட்சிகளைத் தத்ரூபமாக விளக்கும் அலங்கார ஊர்திகளுடன் பிரமாண்ட சோபா...