Tag: 'துரந்தர்-2

துரந்தர் 2 திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு – நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி

துரந்தர் 2 திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் துரந்தர் 2. இத்திரைப்படம் கடந்த  மாதம்...

துரந்தர் 2 திரைப்படத்துக்கு தடை கோரி முறையீடு…

தமிழ்நாட்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள “துரந்தர் 2” திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.ரன்​வீர் சிங், சாரா அர்​ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்து வெற்​றி​பெற்ற...

காத்திருப்பு முடிந்தது! நாளை வெளியாகிறது ‘துரந்தர்-2’ தமிழில் : ரசிகர்கள் உற்சாகம்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் நடிப்பில், இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான 'துரந்தர்-2' (Dhurandhar: The Revenge), நாளை (மார்ச் 21) தமிழகம் முழுவதும்...