Tag: தூய சவேரியார் பேராலய திருவிழா

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...