spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

-

- Advertisement -

கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று

we-r-hiring

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

MUST READ