Tag: #apcnewsavadi

யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்டோருக்கான ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர்...

கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185வது...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – 22 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்ற பாலமுருகன்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட விருமாண்டி பிரதர்ஸ்க்கு டிராக்டர் பரிசளிக்கப்பட்டது.உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...

பென்னிகுவிக்கின் 185வது பிறந்தநாள்… சாதி மத வேறுபாடின்றி பொங்கல் வைத்து வழிபட்ட பொதுமக்கள்… உறவினர்கள் பங்கேற்பு!

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185-வது ‌பிறந்த நாளையொட்டி லோயர் கேம்ப்பில் உள்ள அவரது நினைவிடத்தில் அனைத்து மதங்களை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல்வைத்து அஞ்சலி செலுத்தினர்.தேனி, மதுரை, திண்டுக்கல்,...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 11வது சுற்று நிறைவு… 18 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 11வது சுற்றின் முடிவில் 18 காளைகளை அடக்கி வலையங்குளம் பாலமுருகன் முன்னிலையில் உள்ளார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரம்...

பயிர் நிவாரணத் தொகையாக ரூ.111.96 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 2025-26ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர்  பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.111.96 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை...