Tag: #apcnewsavadi
அமித்ஷா – ஓபிஎஸ் ரகசிய சந்திப்பு! எடப்பாடியை ஏற்காத மோடி!
அமித்ஷா தமிழக வருகையின்போது ஓ.பன்னீர்செல்வம் குருமூர்த்தியின் வீட்டில் அவரை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் திறைமறைவில் நடைபெற்ற நிகழ்வுகள்...
பொன்முடி பதவி பறிப்பு! துரைமுருகன் மன்னிப்பு கடிதம்! என்ன நடக்கிறது திமுக-வில்!
அமைச்சர் பொன்முடி தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி வந்ததால், அவரது கட்சி பொறுப்பை பறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார்.அமைச்சர் பொன்முடி, திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில்...
பிடுங்கப்பட்ட அதிகாரம்! பீகாருக்கே ஓடும் ரவி! உடைத்துப் பேசும் உமாபதி!
பல்கலைக்கழகங்கள் மூலம் மாணவர்களிடம் சனாதனத்தை பரப்புவதற்காகவே ஆர்.என்.ரவி, ஆளுநராக நியமிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் வேந்தர் பொறுப்பில் இருந்து நீககப்பட்டதால் தமிழர்களுக்கு மிகப் பெரிய விடிவு காலம் பிறந்துவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.ஆளுநருக்கு எதிராக...
மாநில தலைவருக்கு ஆப்பு! புதிய தலைவர் ரேசில் முந்துவது யார்?
பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு பின்னர் பாஜக மாநில தலைவர் மாற்றப்படுவது உறுதி என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவதன் பின்னணி குறித்து...
வக்பு வாரிய சட்டத்திருத்தம்! பாஜகவின் இரட்டை நிலைப்பாடு அம்பலம்! உடைத்துப்பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
பாஜகவின் முந்தைய நடவடிக்கைகள் காரணமாகவே வக்பு வாரிய விவகாரத்தில் பாஜக மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு வாரிய சட்டத்தை கண்டு முஸ்லிம்கள் மற்றும்...
வக்பு மசோதா : பாஜக நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!
வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருது தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் உணர்வாகும் என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.மத்திய பாஜக அரசு மக்களவையில்...