Tag: #apcnewstamilavadi

பா.ஜ.க.- அதிமுகவை கண்டித்து டிச. 24ல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய பா.ஜ.க. அரசு - அதிமுகவை கண்டித்து வரும் 24ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்...

சென்னையில் நாளை முதல் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு தடை!

சென்னை மாநகராட்சியில் நாளை முதல் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட...

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழும் தமிழ்நாடு… மத்திய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் தகவல்!

நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்வதாக மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.கடந்த 2023ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற...

மாணவர் சங்க தலைவர் படுகொலை… வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை… பத்திரிகை அலுவலகங்களுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!

வங்கதேசத்தில் மாணவர் தலைவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் பத்திரிகை அலுவலகங்ளுக்கு தீவைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, பிரதமர் பதவியில்...

அரசு ஊழியர்கள் – ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் டிச. 22-ல் பேச்சுவார்த்தை : தமிழக அரசு அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ஆம் தேதி அன்று  அமைச்சர்கள் குழு பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர் சங்கங்கள், பழைய...

அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு!

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று அதிகாலை சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைகளால் தயாரிக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும்...