Tag: #apcnewstamilavadi

கரூரில் களமிறங்கும் ராகுல்? சிபிஐ விசாரணை கேட்டு சிக்கிய விஜய்! சுபேர் நேர்காணல்!

விஜய்க்கு ஜாதகப்படி வி என்று தொடங்கும் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதாகவும், அனேகமாக அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சுபேர்...

புதுச்சேரியில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை… தாழ்வான பகுதிகளை சூழ்ந்த மழைநீர்.. ரயில்வே சுரங்கப்பாதை மூடல்!

புதுச்சேரியில் நள்ளிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த...

சென்னையில் மழை, வெள்ள மீட்புப் பணிகள் தீவிரம்… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!

சென்னையில் மழை வெள்ள மீட்புப் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை...

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 10 மணிக்கு 500 கனஅடி நீர்திறப்பு… அடையாறு கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 10 மணி முதல்  500 கனஅடி உபரிநீர் திறக்கப்படவுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும்...

புள்ள செத்தா பரவாயில்லையா? அதிர்ச்சி கொடுத்த வீடியோ! விளாசும் வல்லம் பஷீர்!

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பேசுகிற காணொலிகளை தவெகவினர் வெளியிடுவது விஜயை வீட்டிற்கு அனுப்புவதற்கான வேலையைத்தான் செய்யும் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி...

சிபிஐ-யிடம் உண்மையை சொல்வேன்! தவெக – பாஜக கூட்டணி உறுதி! அய்யநாதன் நேர்காணல்!

அதிமுக, பாஜக, தவெக கூட்டணி திமுகவுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்றும், இதனோடு வாக்குப்பதிவு இயந்திரம், தேர்தல் ஆணையத்தை வைத்து என்ன செய்ய போகிறார்கள்? என்பது தான் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறது என்றும் மூத்த...