Tag: தேக்கம்பட்டி
தேக்கம்பட்டி சிறையில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுகிறார்களா? – தப்பியோடிய கைதி வெளியிட்ட வீடியோவைத் தொடர்ந்து மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை!
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுவதாகவும், அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாகவும் சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்...
