Tag: தேர்தல் செலவு
மேற்குவங்கத்தில் மட்டும் ரூ.286 கோடி செலவு: தேர்தல் ஆணையத்தில் பாஜக சமர்ப்பித்த அதிரடிச் செலவுக் கணக்கு!
தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான அதிகாரப்பூர்வச் செலவுக் கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேசிய அளவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தேர்தல் பரப்புரை மற்றும்...
2026 சட்டமன்றத் தேர்தல்: அதிமுக தேர்தல் செலவுக் கணக்கு தாக்கல் – மொத்தம் ரூ.109 கோடி செலவு!
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) செய்த தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட செலவுக் கணக்கு...
தேர்தல் செலவுக் கணக்கு மறைப்பு: அசன் மவுளானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனது தேர்தல் செலவுக் கணக்கைச் சரியாகச் சமர்ப்பிக்காமல் மறைத்த புகாரில், முன்னாள் எம்.எல்.ஏ அசன் மவுளானாவுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட...
தவெக ஆடியோ சர்ச்சை: 2 கோடி ரூபாய் தேர்தல் செலவுப் பேச்சு குறித்து ஒன்றிய செயலாளர் விளக்கம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஜி.கே. சங்கர் மற்றும் பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உரையாடல் எனக் கூறி இணையதளங்களில் வெளியான...
