Tag: தேர்தல் பிரசாரம் | Vijay

மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ – பாமக கொடியுடன் வரவேற்க காத்திருக்கும் தொண்டர்கள்!

விஜய்யை வரவேற்க திரண்ட தொண்டர்கள்மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் ரோடு ஷோவை முன்னிட்டு, அவரை வரவேற்கும் வகையில் பாமக கொடியுடன் தொண்டர்கள் காத்திருக்கின்றனர். விஜய்யின் வருகையை எதிர்பார்த்து சாலையோரங்களில் தொண்டர்கள் திரண்டுள்ளதால்...