Tag: தேவி ஸ்ரீ பிரசாத்

தேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் தேவி ஸ்ரீ பிரசாத்….. வாழ்த்திய கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன், தேசிய விருது பெற்றமைக்காக தேவி ஸ்ரீ பிரசாத்தை வாழ்த்தியுள்ளார்.இந்திய அளவில் ஒவ்வொரு வருடமும் சிறந்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு...