Tag: “தொங்கு சட்டமன்றம்
“தொங்கு சட்டமன்றம்” ஏற்பட்டால் யாருடன் காங்கிரஸ்? கிரிஷ் சோடங்கர் பதிலால் சலசலப்பு…
தமிழக அரசியலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது குறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத்...
