Tag: தொடக்கப்பள்ளி

திருவள்ளூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நெஞ்சு வலி ஏற்பட்டு வகுப்பறையிலே  உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த சென்றாயன்பாளையம் கிராமத்தில்  செயல்படும் TELC அரசு...