Tag: தொண்அர்கள்
தவெக மாநாடு: மீண்டும் மீண்டும் வலியுறுத்திய விஜய்.. சிறிதும் மதிக்காத தொண்டர்கள்..
தவெக மாநாடு குறித்த எதிர்ப்பார்ப்பு எகிறியிருந்தாலும், தலைமையின் உத்தரவுகளை மதிக்காத அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்களின் செயல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே நாம் அதிகம் கேட்கும் வார்த்தைகளில் ஒன்றாக...