Tag: த்ரிஷா

கதாநாயகியாக அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவு… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த த்ரிஷா…

நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவானது. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகை த்ரிஷா வீடியோ வெளியிட்டுள்ளார்.தமிழ் திரையுலகிலும் சரி, தமிழ் ரசிகர்களுக்கும்...

மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா….மெகா 156 பட அப்டேட்!

நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் போலா சங்கர். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் தனது அடுத்த படத்தில் விட்டதை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்...

அனிமல் படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சோதனை

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தை தந்து முன்னணி இயக்குநராக உருவெடுத்தவர் சந்தீப் ரெட்டி வங்கா. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான...

மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்… எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க த்ரிஷாவுக்கு போலீஸ் கடிதம்…

மன்சூர் அலிகான் விவகாரத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கக்கோரி நடிகை த்ரிஷாவுக்கு காவல்துறை தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக திரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு வைரலாகி பெரும் அதிவலையை ஏற்படுத்தியது....

மீண்டும் அஜர்பைஜான் பறக்கும் விடாமுயற்சி குழு…. டிசம்பர் 4-ல் அடுத்த கட்ட படப்பிடிப்பு…

துணிவு படத்திற்கு பிறகு அஜித் தனது 62 வது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார்.அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் விடாமுயற்சி...

தள்ளிப்போகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை...