Tag: நடத்தியது

உண்மையைச் சொல்லுங்கள் மாநாடு நடத்தியது மாடுகளின் நலனுக்காகவா சீமான்?

குமரன்தாஸ் ஒரு படைப்பாளிக்கும் ஓர் ஆய்வாளனுக்கும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணத்தினைப் பற்றிய கவிதையை எழுத நினைக்கும் கவிஞன், தன்னையே அப்பிணமாக உருவகித்துக் கொண்டு பிணமாகவே மாறி பிணம் பேசுவது போல கவிதையை...