Tag: நரிக்குறவர் காலனி

பல்லாவரத்தில் நரிக்குறவர் இளைஞரை கட்டிவைத்து மிளகாய்த்தூள் தூவி தாக்குதல் – வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சி!

சென்னை பல்லாவரத்தில் திருமணமான பெண்ணுடன் சென்றதாகக் கூறி, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை அதே சமூகத்தைச் சேர்ந்த சிலர் கட்டிவைத்து மிளகாய்த்தூள் தூவி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ...