Tag: நவம்பர் புயல்

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! நவம்பர் 16-ல் புயலாக வலுப்பெறும் – 17-ல் தீவிரப் புயலாக மாற வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்தடுத்த நாட்களில் புயலாகவும், தீவிரப்...