Tag: நாடாளுமன்றம்

மேகதாது விவகாரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

​மக்களவையில் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டு நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.சபாநாயகர் எச்சரிக்கையையும்...

நாடு தழுவிய எதிர்பார்ப்பு – பரபரப்பான அரசியல் சூழலில் நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்!

7 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!நாடு முழுவதும் பல்வேறு அரசியல் நகர்வுகள் மற்றும் அசாத்திய விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் நாடாளுமன்ற மழைக்காலக்...

மேகதாது அணை விவகாரம் – நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்டத் திட்டமிட்டுள்ள மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்...

பாஜகவின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆசைவார்த்தையை திமுக நம்பினால் மோசமான நிலை ஏற்படும்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை

தமிழக அரசு கொண்டு வந்துள்ள லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள காந்தி சிலை அருகே "லஞ்சம்...

எம்.பி.க்களுக்கு பறந்த உத்தரவு! நாடாளுமன்றத்திற்குள் ஸ்மார்ட் வாட்ச், பேனா கேமராவுக்கு தடை!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) அவைக்குள் வரும்போது ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட நவீன மின்னணு சாதனங்களை அணிந்து வரவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று மக்களவை செயலகம்...

நாடாளுமன்றத்தில் மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா! திமுகவின் நிலைப்பாடு என்ன? மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி அலசல்

மத்திய அரசு நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடரில், மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தொகுதி மறுசீரமைப்பு மசோதா'வை (Delimitation Bill) மீண்டும் கொண்டு வரத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. மகளிர் இடஒதுக்கீடு மற்றும் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை...